ஷங்கர் இயக்க கமல் நடிக்க ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது. சென்னை மெமோரியல் ஹாலில் நடந்த வழக்கமான தொடக்கவிழாவுடன் படப்பிடிப்பும் நேற்று (18-01-2019) ஆரம்பமானது. அதில் ‘சிம்பு நடிக்கிறார்…’ என்றும் ‘இல்லை…’ என்றும், ‘இல்லையில்லை நடிக்கிறார்…’ என்றும் பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்...
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு தலைவர் விஷால் பதிலளித்தபோது “ரஜினியையும், கமலையும் விழாவுக்கு அழைப்போம். அவர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்....
Read Moreபொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன. பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’ தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும்...
Read Moreதமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் வெங்கடேஷ் குமார்.ஜி ஈடுபட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். மேதகு பிரபாகரனாக பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப்படம் தலைவரின் பிறந்தநாளன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வரும் வேளையில் அதில் நடிக்க உண்மையான தமிழ்...
Read Moreநாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற...
Read Moreபொள்ளாச்சி புரவிபாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல், அதன் ஒரு பகுதியாக நடந்த பூஜையில் கைக்கட்டியபடி நின்றிருந்தார். அப்போது மணியடித்து தீப ஆரத்தி எடுத்து பூஜை செய்த பூசாரி தீபத்தட்டை நீட்டியபோது இரு கரம் கூப்பி வணங்கிய...
Read Moreகடந்த நாள்களாக சமூக வலை தளங்களில் நீயா, நானா என்று ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாத குறையாக தங்கள் தரப்பைத் தூக்கிப் பிடித்து பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கொஞ்சம் ஓவராகப் போன அஜித் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படம் பார்த்துவிட்டு வந்து “படத்துல...
Read Moreபொங்கலை ஒட்டி சிம்பு தன் ரசிகர்களுக்கு வாழ்த்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். வீடியோவில் பேசும் அவர் லைகாவுக்காக சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்திருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் முற்றாக முடிந்து விட்டதாகவும், பிப்ரவரி ஒன்று அன்று அந்தப்படம் வெளியாகவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர் தன் ரசிகர்களுக்கு...
Read More