தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து…...
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான இசை விழாவான ‘இளையராஜா 75’ முதல்நாள் விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து...
Read Moreநேற்று முன்தினம் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான மகிழ்ச்சியில் இன்று தனது 36வது வயதை எட்டுகிறார் சிம்பு. அதற்கான பார்ட்டி தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதில் அவரது நண்பர்களான யுவன், ஜெயம் ரவி, மஹத், ஐஸ்வர்ய தத்தா, யாசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு...
Read Moreசந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து… “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல்...
Read Moreஆச்சு… சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிச்சாச்சு… ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் அந்தப்படத்தின் டைட்டில் ‘மிஸ்டர். லோக்கல்’. ஆனால், அதை இப்படி எழுதாமல் ஆங்கிலத்தில் Mr என்றும் தமிழில் லோக்கல் என்றும் எழுதுகிறார்கள். இதுதான் இந்தப்படத்தின் சிறப்பா என்று கேட்டு விடாதீர்கள்....
Read Moreஅண்டா பாலாபிஷேக பிரச்சினை எல்லாம் ஒருவழியாக ஓய்ந்து காலைக்காட்சியில் சின்ன கட்டவுட், பால் பாக்கெட் அபிஷேகம் என்று கையடக்க கோலாகலத்துடன் இன்று சிம்பு நடித்திருக்கும் இந்தப்படம் ரிலீசாகி விட்டது. சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் சிம்பு நடிக்கும் படம் எப்படியும் அவரது...
Read More