January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Blog

June 12, 2019

காதல் மைனா வரிசையில் வர தயாராகும் மாயபிம்பம்

0 781 Views

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ‘மாயபிம்பம்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை...

Read More
June 11, 2019

சிந்துபாத்தில் காது மந்தமான கேரக்டர் – விஜய் சேதுபதி

0 644 Views

விஜய் சேதுபதி, அஞ்சலி, சூர்யா விஜய் சேதுபதி, விவேக்பிரசன்னா, லிங்கா உள்ளிட்ட பலர் நடிக்க, கே புரொடக்ஷன்ஸ் கே.ராஜராஜன், வான்சன் மூவீஸ் சான் சுதர்சன் ஆகியோரது தயாரிப்பில் , எஸ்.யு.அருண்குமார் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் தயாரான ‘சிந்துபாத்’ படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் கே.ராஜராஜன், தயாரிப்பாளர் ஷான் சுதர்சன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும்...

Read More

நாக் ஸ்டூடியோஸ் பெற்ற பெருமை மிகு விருது

இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் புரடக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) ‘நாக் (Knack) ஸ்டூடியோஸ்’-க்கு கிடைத்துள்ளது. அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது… “இந்த வெற்றிக்குக் காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும்...

Read More
June 10, 2019

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

0 727 Views

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2...

Read More
June 10, 2019

சமூகத்துடன் தொடர்புடைய அருவம் திகில் பட டீஸர்

0 1340 Views

இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் ‘அருவம்’ படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசனில் இந்தப்படத்தின் சிறப்பான டீசர் இது ஒரு மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது...

Read More

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

by June 9, 2019 0 In Uncategorized

புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின்  நலத்திட்ட உதவிகள் !!     தளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக திருபுவனை தொகுதியில் கிளை மன்ற தலைவர்கள் திரு.புஷ்பராஜ், ஆனந்தராஜ், மணிகண்டன், ஸ்ரீதர் மற்றும் திருமதி. சிவரஞ்சனி ஆகியோர் ஏற்பாட்டில்...

Read More
June 9, 2019

நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன்

0 804 Views

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் எம். நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம், சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்...

Read More