‘ராட்சசன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைகோர்வை, மற்றும் பின்னணி இசை யு ட்யூப் மற்றும் பல்வேறு இசைத் தளங்களில் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. இந்த இசை, ‘எக்ஸ் ஃபைல் தீம்’ளின் இந்தியப் பதிப்பு என்று இசைஆர்வலர்களால் கருதப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக மனம் கவரும்...
Read Moreபல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் – சிந்து திருமணம் இன்று (11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
Read Moreமிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜய் அவர்களே! உங்களின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும்...
Read Moreசினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.டி. ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளைச் சந்தித்த போது’. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது....
Read Moreஆளே மாறிவிட்ட நடிகர் பரத் இப்போது உடல் வலிமையுள்ள ஹீரோக்களில் ஒருவராகக் காட்சியளிக்கிறார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வேடங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘காளிதாஸ்’. டைட்டிலைக் கேட்டதும் அவர் ‘மகாகவி’யாக வருவாரோ என்று அஞ்சத் தேவையில்லை. அவர் இதில்...
Read Moreஅறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில், கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ எப்படி என்று பார்ப்போம். எதற்கு எடுத்தாலும் ஜோதிடம், ஜாதம் பார்க்கும் ஹீரோ ஹரிஷ் கல்யாண், தனக்கு வரபோகும் மனைவி கன்னி ராசியாக இருந்தால் வாழ்க்கை நன்றாக...
Read Moreதமிழகம் முழுக்க வெங்காயத்தில் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின்...
Read Moreகால்பந்து விளையாட்டு என்றால் அதில் 11 பேர் ஆடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். அது லெவன்ஸ்… ஆனால், நாங்கல் சொல்லப்போவது செவன்ஸ் என்ற ஏழு பேர் ஆடும் விளையாட்டு என்று ஒரு புதிய தகவலைச்சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்கள். அதிலும் முக்கால் பங்கு கால் பந்து. மீதி ஆவிக்கு கால்...
Read More