‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம். அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில்...
Read Moreமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது ‘தம்பி’. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும்...
Read More‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை. நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள்...
Read Moreலைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று மாலை மும்பையில் நடந்தது. ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி, அனிருத் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசும்போது வில்லன் சுனில் ஷெட்டி தன் பெற்றோரின் மீது வைத்திருந்த அன்பைப் பற்றி...
Read Moreதற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை...
Read Moreபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ‘தபங்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான ‘தபங் 3’ பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது. ‘தபங்’ படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில்...
Read Moreசூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து...
Read Moreகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி படம் குறித்து பேசினார். அதிலிருந்து… “ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் சிறப்பாகத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து...
Read Moreபுதிதாக தயாராகியுள்ள ‘வணிகன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. FEATURED PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் ‘வணிகன்’. நேரம், பிரேமம்,...
Read More