February 2, 2025
  • February 2, 2025
Breaking News

Blog

January 29, 2020

ரஜினி யின் எளிமையை புகழும் பேர் கிரில்ஸ்

0 622 Views

அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை...

Read More
January 29, 2020

அஜித் துடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் மறுப்பு..?

0 656 Views

அசின் தொடங்கி இலியானா, தமன்னா என்று பல நடிகைகள் பாலிவுட் போனார்கள் . ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. போன வேகத்திலேயே பலர் திரும்பி வந்தார்கள். இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார்....

Read More
January 28, 2020

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

0 699 Views

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.. அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read More
January 28, 2020

தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்

0 660 Views

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன்...

Read More
January 28, 2020

ரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு

0 574 Views

சர்வதேச புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் ஹிட் புரொகிராம்காளில் ஒன்றசன ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும்....

Read More
January 28, 2020

சிம்பு வைரல் புகைப்படங்கள் – நீ அடங்க மாட்டியா தலைவா

0 1119 Views

சிம்புவைப் பொறுத்தவரை அவருக்கு பிஆர்ஓ என்றோ, எதிரி என்றோ இன்னொருவர் உள்ளே வரத் தேவையே இல்லை. அவரே அவருக்கு எல்லாமும் ஆக இருக்கிறார். அவரது ஆல்டைம் ஃபேவரிட்டான நயன்தாராவின் உதடு கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது அவருக்கு வேண்டாதவர்களோ, அல்லது மீடியாக்களோ இல்லை. அவரேதான் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்....

Read More
January 27, 2020

மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்

0 1188 Views

நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட...

Read More
January 27, 2020

ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது

0 814 Views

‘பூவரசம் பீப்பி’ மூலம் அறிமுகமான பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். அதில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆவர், தனது அடுத்த படமான ‘சில்லுக் கருப்பட்டி’யில் அதிகப் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரது அடுத்த படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை ? ஆனால் அதுதான் உண்மை....

Read More
January 27, 2020

நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்

0 682 Views

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த...

Read More