February 2, 2025
  • February 2, 2025
Breaking News

Blog

February 8, 2020

ரித்திகா சிங்குடன் பல படங்கள் பண்ண ஆசைப்படும் அசோக் செல்வன்

0 729 Views

காதலர் தினத்தன்று இளமை பொங்கும் படைப்பாக, தற்கால நவீன இளைஞரகளின் வாழ்வை அழகாய் சொல்லும் படமாக வருகிறது “ஓ மை கடவுளே”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் பத்திரைக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசியது… “நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். என்...

Read More
February 8, 2020

சீறு திரைப்பட விமர்சனம்

0 1555 Views

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை எதிர்க்கும் மனத் திண்மையை பெண்களுக்கு ஏற்படுத்த ஆண்கள் உறுதி ஏற்று பாரதி சொன்னது போல் ‘சீற’ வலியுத்துகிறது படத்தின் கதை. மாயவரம் பகுதியில் லோக்கல் டிவி நடத்திக்கொண்டு அன்பான தங்கையுடன் வாழ்ந்து வரும்...

Read More
February 7, 2020

2 வது விவாகரத்து பெற்ற நடிகை சொன்ன கணவர்களின் கொடுமை

0 659 Views

வெங்கட் பிரபுவின்  உன்னை சரணடைந்தேன் படத்தில் அறிமுகமாகி கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.   பின்னர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர், பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து...

Read More
February 7, 2020

பூஜா குமார் வெளியே சுமன் ரங்கநாதன் உள்ளே

0 636 Views

சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள்...

Read More
February 6, 2020

பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் மர்ம மரணம்

0 650 Views

தமிழ் தொடங்கி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவருடைய தம்பி கே.ஜே.ஜஸ்டின்(60). இவர் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில்...

Read More
February 6, 2020

கடவுளாக நடிக்க விஜய் சேதுபதி காசு வாங்கினாரா வீடியோ இணைப்பு

0 887 Views

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது....

Read More
February 6, 2020

வீட்டுக் காவலில் விஜய்? அன்பு செழியன் வசம் 65 கோடி பறிமுதல்…

0 561 Views

நேற்று நெய்வேலியில் வைத்து விஜய்யிடம் 5 மணிநேர விசாரணை, பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று தனி விடுதியில் வைத்து இரவு 9 மணிவரை விசாரணை பிறகு பனையூரிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் வந்து விசாரணை என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டு...

Read More