January 27, 2025
  • January 27, 2025
Breaking News

Blog

July 26, 2022

ஜோதி திரைப்பட விமர்சனம்

0 790 Views

ஒரு ஆணின் கோபத்தை விட ஒரு பெண்ணின் அமைதி ஆபத்தானது என்பதுதான் படத்தின் கரு. அதன் மீது ஒரு உருக்கமான கதையைப் பின்னி ஜோதியாக ஒளி வீச வைத்திருக்கிறார் இயக்குனர் ஏவி. கிருஷ்ண பரமாத்மா.  படத்தில் முன்னிலை வகிக்கிறார் கதாநாயகி  அருள்ஜோதியாக நடித்திருக்கும் நடிகை ஷீலா ராஜ்குமார்....

Read More
July 26, 2022

கிருத்திகா உதயநிதியின் உழைப்பு பிரமிப்பு தருகிறது – சிம்பு

0 564 Views

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”.  2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது...

Read More
July 26, 2022

த்ரில்லிங் படங்களை விட வாழ்வின் தருணங்கள் பரபரப்பானவை – வட்டம் இயக்குனர்

0 582 Views

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி...

Read More
July 26, 2022

Sony LIV வின் புதிய வெப் சீரிஸ் ‘ தி மெட்ராஸ் மர்டர் ‘

0 427 Views

OTT தளமான “SONYLIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார்...

Read More
July 25, 2022

விமானத்தில் வைத்து லத்தி விஷாலுக்கும் சுனைனாவுக்கும் வாழ்த்து சொன்ன விஜய்

0 697 Views

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள்,...

Read More
July 25, 2022

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி

0 474 Views

ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 44-வது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

Read More
July 24, 2022

மஹா வீர்யர் திரைப்பட விமர்சனம்

0 629 Views

தமிழில் விஜய் சேதுபதியைப் போல் மலையாளத்தில் நிவின் பாலி. நல்ல  கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிப்பதிலும் இருவரும் முன்னிலை வகிக்கிறார்கள். அந்தவகையில் நிவின் பாலி தயாரிப்பில் வந்திருக்கும் மலையாளப்படம் மஹா வீர்யர். இதில் தலைப்பில் இருக்கும் மஹா வீர்யராக  நிவின்பாலியே நடித்திருக்கிறார். ஆனால்...

Read More
July 24, 2022

அழகான நடிகைகளின் அப்பா நான் – சீனியர் நடிகர் பெருமை

0 485 Views

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி...

Read More
July 24, 2022

பொய்க்கால் குதிரையில் ‘அந்த மாதிரி’ மேட்டர்கள் இல்லையாம் – சொல்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்

0 443 Views

“ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து...

Read More
July 24, 2022

NSUI இன் மெகா மெம்பர்ஷிப் மிஷன் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது

0 414 Views

திரு. ராமச்சந்திர ராஜா முன்னின்று நடத்துகிறார். இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI), தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ராமச்சந்திர ராஜா, தென் பகுதியில் கட்சியின் வேர்களை வலுப்படுத்த மெகா உறுப்பினர் பணியைத் தொடங்கினார், மேலும் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்க மூத்த தலைவரும் காங்கிரஸ் துணைத்...

Read More