January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Blog

December 22, 2022

கொரோனா தொற்றுக்கு அமெரிக்க பலி 11 லட்சம்

0 555 Views

உலகில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வெலுவேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகளின்படி… உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனா...

Read More
December 21, 2022

கனெக்ட் திரைப்பட விமர்சனம்

0 625 Views

உலகம் எப்போதும் நிலையாக ஒளியுடன் இருந்தாலோ அல்லது முற்றிலும் இருளாக இருந்தாலோ பேய் பற்றிய பயமே இல்லாமல் இருக்கும். ஒளியும், இருளும் கலந்து நிற்பதுவே பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் ஒலி விஷயத்திலும்..! இந்த உண்மையைச் சரியாக புரிந்து, அதை லாவகத்துடன்  பயன்படுத்தினால் ஒளி, ஒலியை அடிப்படையாகக் கொண்ட...

Read More
December 19, 2022

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

0 342 Views

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார்.  இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்....

Read More
December 17, 2022

அந்தோணிதாசன் ஹீரோவாகும் ஒரு படத்தை இயக்குவேன் – சீனு ராமசாமி

0 558 Views

சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை...

Read More
December 15, 2022

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0 395 Views

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்’....

Read More
December 15, 2022

மான் வேட்டை வசூல் வேட்டையும் காண வேண்டும் – கே.ராஜன்

0 333 Views

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார். இந்நிலையில் திரை...

Read More
December 14, 2022

பான் இண்டியா படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் – அமீர் அதிரடி

0 311 Views

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான்...

Read More
December 11, 2022

பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள்தான் உருவாக்கி உள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

0 354 Views

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு...

Read More
December 10, 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

0 714 Views

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார். வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள்,...

Read More
December 10, 2022

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

0 799 Views

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த். இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த...

Read More