January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Blog

January 14, 2023

துணிவு படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்த்த மஞ்சு வாரியர்

0 281 Views

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை...

Read More
January 13, 2023

ராஷி கண்ணாவுடன் நடிப்பைப் பகிர்வதில் எப்போதும் மகிழ்ச்சி – விஜய் சேதுபதி

0 538 Views

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர்...

Read More
January 12, 2023

துணிவு திரைப்பட விமர்சனம்

0 616 Views

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வங்கிகள் பொதுமக்களை எப்படி கொள்ளை அடிக்கின்றன என்று சொல்லி இருக்கும் படம் இது. அதை அஜித் இருக்கும் தைரியத்தில் துணிவுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச். வினோத். கெட்டப் அளவில் படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார்...

Read More
January 11, 2023

வாரிசு திரைப்பட விமர்சனம்

0 1001 Views

காலம் காலமாக சினிமாவில் கழுவிக் கழுவி காயப் போட்டுக் கொண்டிருக்கும் கதை. வீட்டுக்கு ஆகாதவன் என்று அப்பாவாலும் சகோதரர்களாலும் நிராகரிக்கப்படும் ஒரு பிள்ளை கடைசியில் தான் மட்டுமே அந்த குடும்பத்தின் வாரிசு என்று நிரூபிக்கும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய கதை. மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாரின் மூன்று மகன்களில்...

Read More
January 9, 2023

உலக மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன் வெளியீட்டு தேதி

0 278 Views

கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான ‘ஹனு-மேன்’, எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது...

Read More
January 9, 2023

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

0 316 Views

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’....

Read More
January 9, 2023

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறிய முருங்கைக்காய் அனுபவம்!

0 351 Views

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்....

Read More
January 9, 2023

மூன்றரை வருட ஆராய்ச்சியில் உருவான ‘திருக்குறள் 100’ – சிவகுமார்

0 389 Views

நடிகர் சிவகுமார் வழங்கும் ‘ திருக்குறள் 100’ திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.  நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை...

Read More
January 8, 2023

33 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஐயப்பன் பற்றிய படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’

0 671 Views

ஸ்ரீ வெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. 33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6 முக்கிய...

Read More
January 8, 2023

சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் டி.ஆர்.பாலு கையில் எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

0 439 Views

தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ‘பாதை மாறாப் பயணம்’ என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன்...

Read More