July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஹீரோ திரைப்பட விமர்சனம்

by on December 21, 2019 0

திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள் சாகசங்களைச் செய்வதுபோல் பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அவர்களைப் போல் சாகசம் செய்ய ஆசை பிறப்பது இயல்பு.  அப்படி சிறிய வயதில் சூப்பர் ஹீரோ ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியில் தோல்வியடைய வளர்ந்ததும் வாழ்க்கைப் போராட்டத்தில் நம்மால் அப்படியெல்லாம் ஆக முடியாது என்று கண்டுகொள்கிறார். ஆனால், ஒரு சந்தர்ப்பத்தில் எந்தக் குழந்தையையும் அவர்கள் கனவுப்படி வளரவிட்டால் ஒவ்வொரு குழந்தையும் சூப்பர் ஹீரோ ஆக முடியும் என்று கண்டுகொள்வதுதான் படத்தின் கதைக் கரு. […]

Read More

லெஜன்ட் சரவணன் ஆட்டம் பார்த்து கை தட்டிய டான்சர்கள்

by on December 20, 2019 0

பவர் ஸ்டாருக்கு பின்பு படம் வருவதற்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்தியவர் லெஜன்ட் சரவணன் தான். படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் களை சேர்க்கும் வேலையைத் துவக்கி ஒரு மார்க்கமாகமாக முன்னேறி வரும் அவர் நடிக்கும் Production No – 1, படத்தி பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் லெஜன்ட் சரவணன், கீத்திகா திவாரி பங்கேற்று நடித்தனர்.  ஜேடி ஜெர்ரி இயக்க.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை போல் அரங்கம் அமைத்து […]

Read More

தம்பி திரைப்பட விமர்சனம்

by on December 20, 2019 0

பாபனாசம் படத்தின் மூலம் திரைக்கதையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து  ஜோசப் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடன் ஜோதிகா, கார்த்தியும் கைகோர்க்க மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தோற்றுவித்த படம் இது. கோவை மாவட்டத்தில் சட்டசமன்ற உறுப்பினராக இருக்கும் சத்யராஜ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களை இடம்பெயர வைக்கும் ஒரு தொழிலதிபரின் முயற்சிக்கு தடையாக இருக்கி றார். மக்களுக்கு ஆதரவாக இருக்கும் அவரை நடிகர் பாலா வில்லன் […]

Read More

விஜய் அஜித்தை பின்னுக்குத் தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினி

by on December 19, 2019 0

போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது. அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்‌ஷய் […]

Read More

மோசடி பேர்வழிகளால் நடிகைக்கு நேர்ந்த கொடுமை-தத்தெடுக்க முதல்வரிடம் கோரிக்கை

by on December 19, 2019 0

காலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அந்தக் காலம் தந்த நினைவுகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அல்லவா..? அப்படி பாலுமேந்திராவின் படைப்பான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் நடித்த வினோதினியையும் மறக்க முடியாது. அந்தப்படம் வந்தபோது வினோதினி மீது கிறுக்கு பிடித்து திரிந்தார்கள் இளைஞர்கள்.  குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து நாயகியாக ஒருசில படங்களில் நடித்து முடித்ததுமே திருமணம் ஆகி குடும்ப வாழ்வில் செட்டிலானார் வினோதினி. கணவன், இரண்டு குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருந்தவர் மீண்டும் டிவி […]

Read More

விஜய் சேதுபதி காயத்ரியை வைத்து ஒரே ஷாட்டில் நான்கு காட்சிகள்

by on December 19, 2019 0

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார்.   தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..!    ‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..    இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின் நடிப்பாகட்டும் […]

Read More

மீரா மிதுனின் ஊழல் தடுப்பு பதவி பறிக்கப்பட்டது

by on December 18, 2019 0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை […]

Read More

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு

by on December 18, 2019 0

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம். அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நல்ல நிலைமையில் வளர்ந்து கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி அவரை வாய்ப்பில்லாமல் மூலையில் உட்கார வைத்தவர், இந்தப்படத்துக்கு அதே ரேஞ்சில் பல ஹீரோக்களை ‘மூவ்’ செய்து முடியாமல் போக… […]

Read More