ஜெரி கேர், 10 ஆவது கிளை வேளச்சேரியில் தொடக்கம்..!
நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் டே கேர் வசதியுடன் கூடிய – முதியோருக்கான ஆதரவு மையம் இது..! சென்னை| ஆகஸ்ட் 18, 2025: முதியோர் பராமரிப்புத்துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளை இதுவாகும். ஜெரி கேர்-ன் விரைவான வளர்ச்சி மற்றும் இந்தியாவில் முதியோர் பாதுகாப்புக்கான தனது தளர்விலா அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இந்தக் கிளை திறப்பு அமைந்துள்ளது. […]
Read More