November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

கிரிமினல் படத்துக்கு ஓடிடி களில் நல்ல வரவேற்பு இருக்கும் – தனஞ்செயன் நம்பிக்கை

by on May 26, 2022 0

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் […]

Read More

விஷமக்காரன் திரைப்பட விமர்சனம்

by on May 25, 2022 0

‘பேச்சு வாக்குல ரெண்டு காதல் ‘ என்று இந்த படத்துக்கு தலைப்பு வைத்திருந்தால் பிய்த்துக் கொண்டு போயிருக்கும். அப்படி நாயகனாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி, பேசிப் பேசியே முதலில் ஒன்றும் பிறகு ஒன்றுமாக இரண்டு பெண்களைக் காதலிக்கிறார்.  அவர்களில் யாரை கரெக்ட் செய்கிறார் என்பதுதான் கதை. ஆனால் விஷமக்காரன் என்ற தலைப்பைப் பார்த்தால் ஒரு புத்திசாலித்தனமான கதை உள்ளே இருப்பது புரியாது. அறிவு பூர்வமான ஒரு கதையை உள்ளே வைத்து அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் வி. […]

Read More

திருப்போரூர், கேளம்பாக்கத்தில் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ அறிமுகம்

by on May 25, 2022 0

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் […]

Read More

டாப் கன் (Top Gun) ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on May 24, 2022 0

1986ம் ஆண்டு வெளியான Top Gun படத்தின் சீக்குவல் 36 ஆண்டுகள் கழித்து இப்போது வெளிவந்திருப்பது ஆச்சரியமில்லை. அந்த முதல் படத்தில் நடித்த ஹீரோவான டாம் குரூஸ் 36 வருடங்கள் கழித்து இதிலும் ஹீரோவாக நடித்து இருப்பதுதான் ஆகப் பெருமையான விஷயம். ஹாலிவுட்டில் இன்னும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து குறையாமல் இருக்கும் டாம் குரூஸ் இந்தப்படத்திலும் முந்தைய படத்தை போலவே அசகாய விமானியாக நடித்திருக்கிறார். அவரது பீட் மேவரிக் மிச்சல் என்ற பாத்திரம் அரிதானது. எந்த […]

Read More

உயர் சிகிச்சைக்காக அப்பா டிஆர் உடன் வெளிநாடு செல்கிறோம் – சிம்பு தகவல்

by on May 24, 2022 0

நேற்றில் இருந்து பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞரும் சிம்புவின் அப்பாவுமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது நான்கு நாட்களாக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடு கொண்டு செல்லப்படலாம் என்றும் தகவல் கசிந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்… […]

Read More

பெரியாண்டவர் யோகிபாபுவுக்கு பெரிய நாயகி சிக்குவாரா? – ஆர் கண்ணன் வீசும் வலை

by on May 23, 2022 0

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது. திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை . சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் […]

Read More

பா.இரஞ்சித் தயாரித்த ‘சேத்துமான் ‘ திரைப்படம் மே 27ம் சோனி லைவ்வில் வெளியாகிறது.

by on May 22, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரைப்படங்கள் தயாரித்துவருகிறார். பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டாபரம்பரை , உள்ளிட்ட படங்கள் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி எனும் சிறுகதை “சேத்துமான்” எனும் பெயரில் திரைப்படமாக தயாரிக்க நீலம் புரொடக்சன்ஸ் முன்வந்தது. அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனத்தை எழுத்தாளர் […]

Read More

நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம் – ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!

by on May 21, 2022 0

சென்னை 21 மே 2022 நவீன உலகில் தாமிரத்தின் பங்கு குறித்த காபி டேபிள் புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்!! சென்னை, மே 2022: தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், சென்னையில் வியாழனன்று (மே 20) SICCI CXO மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது. இன்டர்நேஷனல் காப்பர் அசோசியேஷனின் இந்திய பிரிவு […]

Read More

Silence Will not Protect Women – ASWWF launches the campaign

by on May 21, 2022 0

Chennai chapter of the Acid Survivors & Women Welfare Foundation (ASWWF) launched the campaign – ‘Silence Will not Protect Women’ in Chennai on Friday. The campaign was unveiled by Dr H P Kanoria, Chairman, ASWWF in the presence of dignitaries – Justice Jayanti, Anil Meshram, IAS, Princess Vidya Singh, Princess of Vijayanagaram, S Chandrashekhar, Senior […]

Read More

நெஞ்சுக்கு நீதி படம் வெற்றி பெற பிளக்ஸ் வைத்த காவலர் மீது வழக்குப் பதிவு

by on May 20, 2022 0

உதயநிதி நாயகனாக நடித்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கிறது நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பாராட்டி இருந்தார். அவரே வாழ்த்தி விட்ட பிறகு நாமும் வாழ்த்தினால் என்ன என்று நினைத்தாரோ என்னவோ, இந்தப் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து பெரம்பலூர் பாலக்கரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் என்பவர் ப்ளக்ஸ் வைத்து விட்டார். இது சோஷியல் மீடியாவில் பேசு பொருளான நிலையில் பெரம்பலூர் போலீஸார் அவர்மீது வழக்குபதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவ விடுப்பில் […]

Read More