January 28, 2026
  • January 28, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆர்யா வெளியிட்ட அடேங்கப்பா உடற்பயிற்சி வைரல் வீடியோ
March 17, 2020

ஆர்யா வெளியிட்ட அடேங்கப்பா உடற்பயிற்சி வைரல் வீடியோ

By 0 862 Views

ஆர்யா இப்போது வடசென்னையில் ஒரு முக்கியமான கலாச்சாரமான குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகும் பா.ரஞ்சித்தின் படத்தில் ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருவது தெரிந்த விஷயம்.

அந்த கதாபாத்திரத்திற்காக இவர் மிகவும் கஷ்டமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் என்பதை சில புகைப்படங்கல், வீடியோக்கள் மூலமாக அறிவித்தார். தற்போது இவர் அசாத்தியமான உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

400 கிலோ எடையை அதன் மேல் பயிற்சியாளர் ஜெய் என்பவரையும் நிறுத்திக்கொண்டு லெக் பிரஸ் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இதனையடுத்து 130 கிலோக்களை கொண்டு ஸ்குவாட் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

ஒரு கதாபாத்திரத்திற்காக இந்த அளவிற்கு தன்னை ஈடுபாட்டை கொடுக்கும் ஆர்யாவை பார்த்து கோலிவுட் ஆச்சரியமடைந்துள்ளது. அந்த வைரல் வீடியோ கீழே…