July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நகைச்சுவை நடிகர் செந்திலின் பேத்தி நடித்த காமெடி வைரல் வீடியோ
May 30, 2022

நகைச்சுவை நடிகர் செந்திலின் பேத்தி நடித்த காமெடி வைரல் வீடியோ

By 0 1177 Views

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் செந்தில் என்பதும் அவர் கவுண்டமணியுடன் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

மலையூர் மம்பட்டியான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மணிகண்டபிரபு ஒரு பல் டாக்டர் என்பதும் இவருக்கும் மிருதி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செந்திலின் பேத்தி மிருதி கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்த ’புலி’ காமெடி காட்சி ஒன்றை நடித்து காண்பித்தபோது செந்தில் அதை பெருமைப் பொங்க ரசிக்கும் வீடியோ காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.