June 12, 2024
  • June 12, 2024
Breaking News

Monthly Archives: August 2022

கோப்ரா திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

சீயான் விக்ரமிடம் கால்ஷீட் வாங்க வேண்டுமென்றால் “உங்களுக்கு இந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கெட்டப்புகள் இருக்கின்றன…” என்று சொன்னால் போதும்.  இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து தசாவதாரம் கமலுக்கு அடுத்தபடியாக கிட்டத்தட்ட ஆறு ஏழு கெட்டப்புகளில் மட்டுமல்லாது இன்னும் ஒரு சுவாரசியத்தையும் உள்ளே வைத்து அவருக்கு இந்த கோப்ரா கதையை சொல்லி இருப்பார் போலிருக்கிறது. விக்ரமுக்கு அவ்வளவு நடிப்பு பசி. ஆனால் தசாவதாரம் போல ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஒரு காரணம், ஒரு கதை […]

Read More

நட்சத்திரம் நகர்கிறது திரைப்பட விமர்சனம்

by on August 31, 2022 0

ஒரு காலத்தில் பெண்களின் உணர்வுகளை கூட ஆண்களே எழுதிக் கொண்டிருந்தார்கள். உழவனின் பிரச்சனைகளை, உட்கார்ந்து யோசிப்போர் சிந்தித்து எழுதிக் கொண்டிருந்தார்கள். காலம் மாறி பெண்ணின் கைக்கு பேனா வந்ததும், ஏர் பிடித்தவன் கையில் எழுதுகோல் வந்ததும் அவர்களின்  அனுபவங்கள் உதிரமும், உணர்ச்சியுமாக  நம்மிடம் பேசத் தொடங்கின. அப்படித்தான் ஒடுக்கப்பட்டோரின் குரலை அவர்களே பதிவு செய்ய காலம் கனிந்து வந்திருக்கும் இன்றைய வேளையில் அதைச் செம்மையாக முன்னெடுத்து வருகிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கும் படங்களாகட்டும், தயாரிப்பில் உருவாகும் படங்களாகட்டும் […]

Read More

Page3 Luxury Salon in Velachery – Launched by GV Prakash

by on August 30, 2022 0

Page3 Luxury Salon recently launched their Velachery outlet and celebrated the occasion with an exclusive launch and interaction with actor, singer, music composer and producer GV Prakash, who visited Chennai’s premium luxury Salon and Spa for discerning men and women on Monday. He also had a brief interaction with a select audience who were present […]

Read More

‘சுப்ரீம் பார்மா’வின் புதிய ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ ஆரோக்கிய உணவுகள் சென்னையில் அறிமுகம்

by on August 29, 2022 0

தமிழகத்தின் அனைத்து நகரங்கள், சென்னையில் 4 ஆயிரம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய திட்டம் சென்னை, ஆக. 29″ ஆரோக்கிய உணவு வகைகளில் சிறந்த பிராண்டாக திகழும் சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ‘நார்மலைப்’ மற்றும் ‘நார்மஹெல்த்’ என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதை இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆத்தூர் அறிமுகம் செய்து […]

Read More

குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடக்கம்

by on August 29, 2022 0

● டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் தான பரப்புரை செயல்திட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செப்டம்பர் 30 வரை கண் மருத்துவரிடம் இலவச கலந்தாலோசனையைப் பெறலாம். சென்னை, 29 ஆகஸ்ட் 2022: 1957 ஆம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் குரோம்பேட்டையில் ஒரு மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்வில் […]

Read More

Ethical Fashion Designer Vino Supraja Launches Her Debut Book

by on August 28, 2022 0

Chennai 27th August 2022: Vino Supraja, acclaimed ethical and sustainable fashion designer of eponymous fashion brand launched her debut book – What is Sustainable Fashion? An Antidote to Fashion Pollution, in her home town of Chennai at The Luz House, Mylapore on 27th August, 2022. The book launch served as the perfect platform for the […]

Read More

ஜான் ஆகிய நான் திரைப்பட விமர்சனம்

by on August 27, 2022 0

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் படம் போல் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். ரிவஞ்சுடன் கூடிய ஆக்சன்தான் இந்த படத்தின் களம். சமூகம் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லி இருப்பதுடன் ஊடகங்களில் வெளியாகும் பொய் கூட எப்படி உண்மையாகி விடுகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. அவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். டார்க் லைட் […]

Read More

டைரி திரைப்பட விமர்சனம்

by on August 27, 2022 0

இந்தப் படம் எந்த ஜேனரைச் சேர்ந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. துப்பறியும் கதையாக தொடங்கி ஹாரர் படமாக முடியும் இது போன்ற ஒரு படம் தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். அருள்நிதிக்கு என்றே கதைகளை மூளையை கசக்கி எழுதி இருப்பவர்களில் இந்தப் பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு புது ரகம். அருள் நிதி அவரது வழக்கப்படியே உதவி ஆய்வாளராக வந்தாலும் முடிவு பெறாத கேஸ் ஒன்றை அவர் கையாள நேரும் போது அவருக்கு ஏற்படும் […]

Read More

ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு என் அன்பு உண்டு – சந்தானம்

by on August 26, 2022 0

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது.  இவ்விழாவினில் திரையுலக […]

Read More

ரசிகர்கள் காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது – கோப்ரா விழாவில் விக்ரம்

by on August 26, 2022 0

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ […]

Read More