May 2, 2024
  • May 2, 2024
Breaking News

Monthly Archives: September 2020

மதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி

by on September 17, 2020 0

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார். அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது. “பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம். இதுவே பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது என்பதற்குச் […]

Read More

டப்பிங் வேலைகளை தொடங்கினார் டாக்டர்

by on September 17, 2020 0

இந்த லாக் டவுன் காலம் நீண்டுகொண்டே இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படக்குழு படப்பாடல்களை ஒவ்வொரு சிங்கிளாக வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. ‘செல்லமே’ மற்றும் ‘நெஞ்சமே’ பாடல்கள் வெளியான நொடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அவர்களின் விருப்பபட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்நேரத்தில் “டாகடர்” படக்குழு மேலும் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டிருக்கிறது. இன்று செபடம்பர் 17 அன்று “டாக்டர்” படக்குழு படத்தின் டப்பிங் பணிகளை சென்னையில் ஒரு சிறு பூஜையுடன் துவங்கியுள்ளது. அரசு அறிவித்துள்ள […]

Read More

விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபுசிவன் திடீர் மரணம்

by on September 17, 2020 0

விஜய்யை வைத்து வேட்டைக்காரன் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் இயக்குனர் பாபுசிவன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்திருக்கிறார் மருத்துவமனையில் சேர்த்தபோது அவருடைய கல்லீரலும் சிறுநீரகமும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக மயங்கிய நிலையில் இருந்த பாபுசிவன் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார் என்று தெரிகிறது. இந்தச் செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.

Read More

கணவன் வீட்டிலேயே கைவரிசை காட்டி தலைமறைவான தெய்வமகள் நடிகை

by on September 16, 2020 0

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த மணிகண்டன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவர் ஆனார்.   இந்நிலையில் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுக்கு கார் ஓட்ட போய் மணிகண்டனுக்கு அவருடன் பழக்கம் ஏற்பட காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக  வாழ்ந்து வந்துள்ளனர்.   கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும் தவித்து வந்த நிலையில் சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் […]

Read More

சூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

by on September 16, 2020 0

 தொடர்ந்து சமூக விஷயங்கள் பற்றி பேசினாலே அவர்களுக்கு அடுக்கடுக்காக சோதனைகள் வருவது தெரிந்த விஷயம். அந்த வகையில் அவ்வப்போது சமூகம் பற்றி கருத்து தெரிவித்து வரும் சூர்யா நிறைய பிரச்சினைகளின் இலக்காகி வருகிறார். அவர் நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து சாதியினரும் […]

Read More

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

by on September 15, 2020 0

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.    விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட்  பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.   சில நாட்களுக்கு முன் ஒரு திருமணம், சூட்டிங் மற்றும் நகை கடைக்கு சென்று […]

Read More

நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டாரா சூர்யா ? உண்மை என்ன

by on September 15, 2020 0

இப்போதைய சோஷியல் மீடியாவின் ரியல் ஹீரோ சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாவும் ஒரு சாரார் குற்றம் சுமத்தி பதிவிடுகின்றனர். முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியீட்டின்  போட்டோ ஒன்று தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா […]

Read More