July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்
November 29, 2020

ரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்

By 0 653 Views

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய்.

காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார்.

இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூடிப்சேனல் தொடங்க உள்ளார். தொடங்கி என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா?

விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

நல்ல வழிதான்..!