July 26, 2026
  • July 26, 2026
Breaking News

Tag Archives

அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…

by on September 11, 2019 0

அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்… விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும். […]

Read More

கோமாளி டிரைலர் பார்த்து வருத்தப்பட்டாரா கமல்..?

by on August 4, 2019 0

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல் அதில் ரஜினி குறித்து வரும் கிண்டலைக் குறிப்பிட்டு “அதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை. அதில் எனக்கு உடன்பாடில்லை…” என்று சொன்னதாகயும் செய்திகள் வெளியாகின. அதுவும் கூட டிரைலருக்கான […]

Read More

கூர்கா திரைப்பட விமர்சனம்

by on July 13, 2019 0

யோகி பாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் அமைந்த இரண்டாவது படம். அவரது பலம் காமெடி என்பதால் அதை விட்டு விலகாமலும் ரொம்ப அலட்டிக்கொள்ளாமலும் சாம் ஆண்டன் படத்தை இயக்கியிருக்கிறார். போலீஸாகும் கனவுடன் இருக்கும் யோகிபாபுவுக்கு அவரது சிறப்புத் தகுதி (!) களால் வேலை கிடைக்காமல் போக, அவரை தகுதித் தேர்வு செய்த காவல் அதிகாரி ரவி மரியாவிடம் “ஒருநாள் உங்களையெல்லாம் என் உதவியை நாடி வரவழைக்கிறேன்..!” என்று சபதம் இட்டுச் செல்கிறார். […]

Read More

300+ திரைகளில் வெளியான யோகிபாபுவின் கூர்கா

by on July 12, 2019 0

யோகி பாபு ஹீரோவாக ’டார்லிங்’, ‘100’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், ‘4 மங்கிஸ்  ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் ‘கூர்கா’ இன்று வெளியாகியிருக்கிறது.   உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்  ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும்  திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர்,  இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான விநியோகஸ்தர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.   தமிழகம் முழுவதும் 300 […]

Read More

தர்மபிரபு வில் திமிராக நடித்தேன் – யோகிபாபு

by on May 4, 2019 0

யோகிபாபு நடிக்கும் ‘தர்ம பிரபு’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. அதில் யோகிபாபு பேசியதிலிருந்து…   “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம்.   அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி கூறி, […]

Read More