June 16, 2026
  • June 16, 2026
Breaking News
  • Home
  • Yaadhum Ariyaan

Tag Archives

யாதும் அறியான் திரைப்பட விமர்சனம்

by on July 19, 2025 0

‘ அறியான் ‘ என்று ஒரு படம் வந்தது – அதற்குப்பின் ‘ பயம் அறியான்’ என்றொரு படம் வந்தது. இப்போது இந்த ‘ யாதும் அறியான்..!’  தமிழில் தலைப்புக்கு அத்தனை பஞ்சமா இயக்குனர் பெருமக்களே? யாம் அறியோம் பராபரமே..! தலைப்புக்கே மெனக்கெடாதவர்கள் படத்தை எப்படி எடுத்து இருப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் (!) தான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.  10, 15 நிமிடங்களுக்குள் முடியக்கூடிய ஒரு குறும்படத்தை ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு நெடும்படமாக நீட்டித்திருக்கிறார் இயக்குனர் […]

Read More

பான் இந்தியா படம் என்றால் விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர்

by on July 15, 2025 0

 ‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி! பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி […]

Read More