வசூல் மன்னன் திரைப்பட விமர்சனம்
சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா நாயகனாகி இருக்கும் படம். ஊரைச் சுற்றியும் கடனை வாங்கி அவர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார் என்பதற்கே முதல் பாதிப்பட காட்சிகள் போய்விடுகின்றன. சரவணன் என்ற பாத்திர பெயர் கொண்ட அவரை அவ்வூர் மக்கள் அல்வா சரவணன் என்று அழைக்கிறார்கள். கூடவே அவரது மாமன் குட்டிப்புலி சரவண சக்தியம் இணைந்து பண்ணாத லொள்ளு வேலைகளைப் பண்ணுகிறார்கள். அதில் ஹைலைட், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து கேட்டு […]
Read More