தன் 25வது படமாக விஷால் நடித்துத் தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஷாலுடன் இதில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் உற்சாகமாக இருக்கும் டீமில் வரலட்சுமி சரத்குமாரிடம் பேசியதிலிருந்து… “சண்டக்கோழி2 படத்தில் வேலை பார்க்கும் போது நிறைய சந்தோஷமான சூழலே இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். […]
Read Moreஉலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால் […]
Read Moreசினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது. அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன். […]
Read Moreஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸு’ டன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. ‘திரு’ இயக்கத்தில் தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக தந்தை மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் படைப்பாளிகள் […]
Read Moreஇந்தியாவிலேயே முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்துக்காக புதிய ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படுள்ளது. மற்ற திரைப்பட ஆப்களில் உள்ள விளையாட்டுகளைப் போல் அல்லாமல், சந்திரமௌலி படத்தை புரமோட் செய்வதற்காக படத்தைப் பார்த்த டிக்கெட் வைத்தோ, அதன் டிக்கெட்டை வெல்லவோ அல்லாமல் பொது மக்கள் யாரும் விளையாடி இதில் மொபைல் போன் முதல் திரையடங்களின் டிக்கெட் வரையில் நிச்சயப் பரிசுகளைப் பெறலாம். இந்த ‘மொபைல் ஆப்’பை மிஸ்டர். சந்திரமௌலி பட நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி ரெஜினா காசென்ட்ரா, […]
Read More