August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Tag Archives

பிதாமகன், கஜேந்திரா பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை – பகீர் வீடியோ

by on March 6, 2023 0

பிரபல விநியோகஸ்திரம் தயாரிப்பாளருமான வி. ஏ. துரை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர். இவர் தயாரிப்பில் விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இடையில் பட தயாரிப்பை நிறுத்தியவர் அதற்குப்பின் வெளியுலகத்துக்கு அதிகமாக தெரியாமல் இருந்தார். இந்நிலையில் […]

Read More