January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

தென் சென்னை திரைப்பட விமர்சனம்

by on December 20, 2024 0

சமீபகாலமாக வட சென்னைக் கதைகள் கோலிவுட்டை முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்நிலையில் அதற்குப் போட்டியாக தென்சென்னை என்ற இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டு இருக்கிறார் ரங்கா. வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, ரவுடியிசம் என்று இருக்க தென் சென்னைக்கு எதை அடையாளமாக வைத்திருக்கிறார் ரங்கா என்று பார்த்தால் உணவகம் ஒன்றே மையப்படுத்தி இருக்கிறார்.  கதை இதுதான். ரங்காவுக்கு நேவியில் பணியாறற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அப்பா தொடங்கிய உணவகத்தை நடத்தும் […]

Read More

வடசென்னை படங்களுக்கு போட்டியாக தயாராகும் படம் ‘தென் சென்னை’

by on October 30, 2024 0

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி! ரிலீசுக்கு தயாராகும் புதிய திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது… சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன, இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கி […]

Read More