July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Soodhu Kavvum 2

Tag Archives

சூது கவ்வும் 2 திரைப்பட விமர்சனம்

by on December 16, 2024 0

சூது கவ்வும் முதல் பாகம் அதிரி புதிரி வெற்றியடைந்த நிலையில் அதன் இரண்டாவது பாகத்தையும் அதே தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இதன் இயக்கம் மட்டும் எஸ்.ஜே. அர்ஜுன்.  அதேபோல் கடந்த பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்று இருந்த பாத்திரத்தில் இதில் மிர்ச்சி சிவா. சதா நேரமும் அன்லிமிடெட் போதையுடன் இருக்கும் அவர் முதல் பாகத்தைப் போன்று ஒரு கற்பனை காதலியுடன் உலா வருகிறார். கடந்த பாகத்தில் தமிழக நிதி அமைச்சராக  கருணாகரன் ஆனார் அல்லவா..? […]

Read More

சூது கவ்வும் 2 – தயாரிப்பாளருக்கு மிர்ச்சி சிவா வைத்த வேண்டுகோள்..!

by on November 27, 2024 0

‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தங்கராஜ் பேசுகையில், ”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என பலரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எனக்கு சி வி குமார் மீது நம்பிக்கை இருந்தது. தமிழ் சினிமாவில் அவருடைய நிறுவனம் பெரிய தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றது. எனக்குத் தெரிந்து 26 படங்களுக்கு மேல் தயாரித்திருப்பார். சினிமாவில் ஒரு […]

Read More