June 17, 2026
  • June 17, 2026
Breaking News

Tag Archives

சிக்சர் படத்துக்கு கவுண்டமணி நோட்டீஸ்

by on August 29, 2019 0

சமீப காலமாக சினிமாவுக்கு சினிமாக்காரர்களே எதிரிகளாகி வருகிறார்கள். அல்லது சினிமக்கள் சினிமாக்கார்களை எதிரிகளாக்கிக் கொள்கிறது.   தன் பாடல்களை அனுமதி பெறாமல் எடுத்தாள்பவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்றார் இளையராஜா. இருவாரம் முன்பு வெளியான ‘கோமாளி’ டிரைலர் ரஜினியைக் கிண்டலடிக்கிறது என்று அதை நீக்க வைத்தார்கள். இந்நிலையில் வைபவ் ஹீரோவாகும் ‘சிக்சர்’ படத்துக்கு புதுச் சிக்கல்.    படம் நாளை (30-08-2019) தான் வெளியாகிறது என்றாலும், இந்தப் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகின. அந்தக் காட்சிகளில் மாலைக் கண் […]

Read More

ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்

by on July 6, 2019 0

ஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. இயல்பான தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், […]

Read More