இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’. கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமாக அது அமைகிறது. ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பின் சந்தானம் நாயகனாகும் இந்தப்படம் அட்டகாசமான காமெடி […]
Read Moreசரவணபவனில் என்னதான் மட்டன் பிரியாணி செய்து போட்டாலும் அங்கே வருபர்கள் மசால் தோசைக்கும், சாம்பார் வடைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் இயல்பு. அப்படித்தான் என்னதான் சந்தானம் ஹீரோவாகி விட்டாலும் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதென்னவோ ‘காமெடி’யைத்தான். அப்படி இப்போது வந்திருக்கும் அவரது சொந்தப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ நம் எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததற்கு மேல் நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இது ஆவி சம்பந்தப்பட்ட படம் என்பதால் அப்படியே ஆரம்பிக்கிறது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக வேலை பார்க்கும் […]
Read Moreசந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து… “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அண்ஹ்த 20 நிமிடம் போல இப்படம் முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு […]
Read Moreஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில், 2016ம் ஆண்டு சந்தானம் கதாநாயகனாக நடித்த வெற்றிபெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. இதில் கதாநாயகியாக ஏஞ்சல் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் ஆனந்தராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு இசை S.தமனும், பின்னணி இசை கார்த்திக் ராஜாவும் அமைத்திருந்தனர். இப்படம் நகைச்சுவைக் கலந்த பேய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு 2’ வெளிவரவுள்ளது. […]
Read More