June 16, 2026
  • June 16, 2026
Breaking News

Tag Archives

லவ்வர் திரைப்பட விமர்சனம்

by on February 10, 2024 0

வில்லன்களோ வில்லங்கமோ இல்லாத காதல் உலகில் இல்லை. காதலை மையமாகக் கொண்ட… குறிப்பாக காதலர்களின் எண்ண ஓட்டத்தை அலசி இருக்கும் இந்தப் படத்திலும் ஒரு காதலுக்கு வில்லங்கமான ஒரு வில்லன் இருக்கிறார். அந்த வில்லன் வேறு யாரும் இல்லை காதலனேதான். காதலனின் குணாதிசயமே ஒரு காதலுக்கு வில்லனாகும் வகையில் திரைக்கதையை அமைத்து இன்றைய நாகரீக உலகுக்கான ஒரு காதல் கதையைக்  கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு ராம் வயாஸ். மணிகண்டனும் கௌரிப்ரியாவும் பள்ளிப் பருவம் தொட்டு ஆறு வருடமாகக் […]

Read More

லவ்வர் படம் உங்களை ஏமாற்றாது – மணிகண்டன்

by on February 2, 2024 0

*‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு* அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் […]

Read More