January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Laal Singh Saddha

Tag Archives

லால் சிங் சத்தா திரைப்பட விமர்சனம்

by on August 12, 2022 0

ஹாலிவுட் படங்களை அப்படியே சுட்டு எடுக்கும் வழக்கத்தை மாற்றி அங்கே டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தின் உரிமையைப் பெற்று இந்தியப் படமாக எடுத்த நேர்மைக்கே முதலில் ஆமிர்கானுக்குப் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். (அவரேதான் படத்தின் நாயகன் லால் சிங் சத்தா மட்டுமன்றி தயாரிப்பாளர் என்பதையும் அறிக.) அதைச் சிதைக்காமல் இந்திய வாழ்வியல் கலந்து எழுதிய அதுல் குல்கர்னிக்கும், அழகியல் கலந்து எடுத்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தனுக்கும் அடுத்தடுத்த பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். கதை […]

Read More

உதயநிதிக்கு நன்றி தெரிவித்த அமீர்கான்

by on August 8, 2022 0

“நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் […]

Read More