September 14, 2025
  • September 14, 2025
Breaking News
  • Home
  • Kauvery Hospital Vadapalani

Tag Archives

காவேரி மருத்துவமனை- வடபழனியில், அதிநவீன விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் (Kauvery-SAC) தொடக்கம்..!

by on August 28, 2025 0

சென்னை மாநகரில் மூட்டுப் பராமரிப்பு சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம்..! சென்னை: ஆகஸ்ட் 28, 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, “காவேரி-SAC” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது. இம்மாநகரில் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும். இளம் வயதினருக்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் உடல் மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே பாதுகாப்பதற்கும் மற்றும் முந்தைய இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், குருத்தெலும்பு புத்துருவாக்க சிகிச்சை (cartilage regenerative therapy) […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்..!’ 

by on August 15, 2025 0

இதய நோயிலிருந்து மீண்டவர்களையும் அவர்களது மருத்துவர்களையும் சுதந்திர தினத்தன்று ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைப்பயணம்..! சென்னை, 15 ஆகஸ்ட், 2025: உடல்நலத்தையும், சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டாடும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள், 2025 ஆகஸ்ட் 15 – நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் தங்களுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணர்களுடன் கைகோர்த்து நடைபயணத்தை மேற்கொண்டனர்.  இந்த “நம்ம ஹார்ட் வாக்” […]

Read More

இதயத்தசை பாதிப்பிற்கான (Hypertrophic Cardiomyopathy) அனைத்து சிகிச்சைகளும் காவேரி மருத்துவமனை, வடபழனியில்..!

by on July 23, 2025 0

இதயத்தசை பாதிப்பிற்கான (Hypertrophic Cardiomyopathy Clinic) அனைத்து சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் காவேரி மருத்துவமனை, வடபழனி அறிமுகப்படுத்துகிறது..! சென்னை, 23 ஜூலை 2025: உயர்த்தர சிகிச்சையில் சென்னையின் முக்கிய மையமான காவேரி மருத்துவமனை,வடபழனி, மிகை வளர்ச்சியுள்ள இதயத்தசை பாதிப்புக்கான (HCM) கிளினிக் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. அதிக சிக்கலான இந்த இதய பாதிப்புக்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை மக்களுக்கு வழங்குவதே இந்த கிளினிக் தொடங்கப்படுவதன் நோக்கமாகும். இப்பாதிப்புக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சை வழிமுறைகளின் தொகுப்பை இந்த கிளினிக் […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்தஅழுத்த சிகிச்சை மையம் திறப்பு!

by on May 30, 2025 0

இத்துறையில் நாட்டின் முதல் ‘ஒருங்கிணைந்த’ சிகிச்சை மருத்துவமனை இது! சென்னை, மே 29, 2025 – சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத் தனது இதயவியல் துறையின்கீழ் திறந்திருக்கிறது. அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை – 4 மாத குழந்தைக்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை..!

by on April 3, 2025 0

வடபழனி காவேரி மருத்துவமனையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகர கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை… சென்னை: 3 ஏப்ரல் 2025: நான்கு மாதங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வடபழனி காவேரி மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகவும், வெற்றிகரமாகவும் செய்திருக்கிறது. குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்யும் திறன்கொண்ட தமிழ்நாட்டின் வெகுசில மருத்துவ மையங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனையில் இந்த மருத்துவ […]

Read More