அரசியல் நையாண்டிப் படங்களை சினிமா ரசிகர்கள் எபோதுமே அன்லிமிட்டட் மீல்ஸ் ஆக விரும்பிச் சுவைப்பார்கள். அதிலும் நடப்பு அரசியலை ஒரு பிடி பிடித்தால் அது அன்லிமிட்டட் ஆம்பூர் பிரியாணியாகவே ஆகிவிடும். அப்படி ஒரு அரசியல் சட்டயர் கொண்டு ரங்கராட்டினம் சுற்றியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர். படத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம் தெலுங்குப் படவுலகின் ‘ஹாட் ஸ்டார்’ விஜய் தேவரகொண்டாவைத் தமிழ் ஹீரோவாக இந்தப்படத்தில் பட்டம் சூட்டியிருப்பது. அந்த வகையிலும் குறிப்பிடத் தகுந்த படமாக மாறிவிட்டது நோட்டா. ஹீரோவாக […]
Read More‘நோட்டா’ படத்தில் ‘விஜய் தேவரகொண்டா’வை தமிழுக்கு அறிமுகப்படுத்த நினைத்த காரணத்தைக் கேட்டபோது இயக்குநர் ஆனந்த் சங்கர் கூறியது… “நோட்டா’ ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகனாக யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத்தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’, ‘அர்ஜுன் ரெட்டி’ என வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ‘விஜய் தேவரகொண்டா’ உருவாகிக்கொண்டு இருந்தார். தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். […]
Read Moreதமிழில் ஹாரர் சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை என உணர்த்த வருகிறது ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் […]
Read More‘தூத்துக்குடி’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘தேள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘நெடுஞ்சாலை’ உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பொன் பார்த்திபன் மற்றும் […]
Read Moreஇதுவரை ஹீரோ சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் தங்களது பணியில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக வழங்கியவர்கள். தற்போது இந்த மூவரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போகிறது. யெஸ்… ஸ்டுடியோக்ரீன் ‘நம்பர் 9’ தயாரிப்பில் தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13வது படம் ‘#SK13’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இது பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும்போது, அந்தப் […]
Read More