January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Tag Archives

விஷால் அலுவலக கணக்காளர் ரம்யா மீது 45 லட்சம் மோசடி புகார்

by on July 3, 2020 0

நடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்… கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் […]

Read More

குட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்

by on June 14, 2019 0

பெரு வலியை, பெரும் மகிழ்வை ஒரு வரியிலேயே கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் இலக்கியவாதிகள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்புதான். கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் ‘சிறகு’ படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி […]

Read More