November 23, 2026
  • November 23, 2026
Breaking News

Tag Archives

ஹைக்கூ திரைப்பட விமர்சனம்

by on October 23, 2026 0

மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லப்படும் ஒரு கவிதை வடிவம்தான் ஹைக்கூ. அப்படி ஒரு முக்கோண காதல் கதையை இந்தப் படத்தில் இளமை ததும்பச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் சின்னச்சாமி.  கல்லூரி மாணவனாக வரும் நாயகன் ஏகன், உடன் இருக்கும் நண்பர்களின் குறும்புத்தனத்தால் கல்லூரியை விட்டு வெளியேற்றப் படுகிறார். வேறு கல்லூரியில் இடம் தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கிறது.  அங்கே போய்ப் பார்த்தால்தான் தெரிகிறது அது ஒரு பெண்கள் கல்லூரி என்று. அந்த வருடத்தில் […]

Read More

பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்லும் ‘ஹைக்கூ..!’

by on October 7, 2026 0

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது! ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், […]

Read More