September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • Director Venky Atluri

Tag Archives

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by on August 15, 2026 0

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத். அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது. உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. சொந்த.வாழ்வில் அம்மாவுக்கு அப்பாவால் நேர்ந்த இழப்பின் காரணமாக கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் […]

Read More

நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி கிடைக்கும்..! ‘விஸ்வநாத் & சன்ஸ்’ விழாவில் சூர்யா

by on August 3, 2026 0

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா! சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது.  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், […]

Read More

ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா 46 ‘ பட பூஜை..!

by on May 19, 2025 0

*சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது* ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் […]

Read More

வாத்தி திரைப்பட விமர்சனம்

by on February 18, 2023 0

எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டிய கல்வி, எப்படி தனியார் முதலாளிகளிடம் சிக்கி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று ஆகிப்போனது என்பதைச் சொல்லி இருக்கும் படம்.  படத்தின் தொடக்கம் மிக அற்புதமாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பொறியாளராக விரும்பும் ஒரு மாணனின் தந்தை அவன் கல்விச் செலவுக்காக அவர்களுடைய வீடியோ கடையை விற்கப் போக, அங்கு கிடைக்கும் ஒரு வீடியோ கேசட்டின் மூலம் திறமை மிக்க ஒரு கணக்கு வாத்தியாரைப் பற்றி அந்த மாணவனால் தெரிந்து கொள்ள முடிகிறது. […]

Read More