June 15, 2026
  • June 15, 2026
Breaking News
  • Home
  • Director Parthiban Desingu

Tag Archives

நட்பே துணை திரைப்பட விமர்சனம்

by on April 4, 2019 0

இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல் ஐட்டங்களை இடைச்செருகலாக வைத்து படத்தை வணிக ரீதியில் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு. காரைக்காலில் நடக்கும் கதையில் நண்பர்களுடன் […]

Read More

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பயிற்சியாளர் கொடுத்த தண்டனை

by on March 1, 2019 0

சுந்தர்.சி த்யாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாகும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ஆதி, நாயகன் அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் […]

Read More