April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

சீயான் 60 படத்தில் விக்ரம் ஜோடி சிம்ரன்… துருவ் விக்ரம் ஜோடி வாணி போஜன்

by on March 9, 2021 0

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட தேடலுக்குப் […]

Read More

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா சீயான் விக்ரம்

by on April 10, 2020 0

பிரபல நடிகர் விக்ரம் திரைத்துறையிலிருந்து விலகுவதாக மும்பை ஊடகம் தொடங்கி இங்குள்ள சில ஆன்லைனில் செய்தி வெளியானது. இதற்கு பல மணி நேரம் கழித்து விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவி த்திருக்கிறது.       டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக தொடங்கி 30 வருட போராட்டத்தில் ஹீரோவாக உயர்ந்தவர் விக்ரம். கமலுக்கு அடுதது தன் உடலை கதா பாத்திரத்தில் பொறுத்த ரிஸ்க் எடுப்பதில் வல்லவரான இவர் தமிழில் தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவர். இவர் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் […]

Read More

ஆதித்ய வர்மா திரைப்பட விமர்சனம்

by on November 22, 2019 0

வேற்று மொழிப்படத்தை இன்னொரு மொழியில் கொடுக்கும்போது இரண்டையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ஆனாலும், ரீமேக் படம் தனியாகப் பார்த்தாலும் புதிய அனுபவத்தைத் தந்தால் அது வெற்றிப்படம்தான்.   இங்கே தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக வந்த படத்தை இயக்குநர் கிரிசாயா தமிழில் கொடுத்திருக்கிறார். ஆனால், இவரே அர்ஜுன் ரெட்டியிலும் வேலை பார்த்தவர் எனும் விதத்தில் கண்டிப்பாக மேற்படி படத்தைக் கெடுக்க மாட்டார் நம்பிக்கையை விதைத்திருந்தார். அந்த நம்பிக்கையைத் தமிழில் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.   ஆனால், எப்படிப் […]

Read More

துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்

by on October 22, 2019 0

சீயான் விக்ரமின் வாரிசு ‘துருவ் விக்ரம்’ நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. ‘கிரிசாயா’ இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், “ஆதித்ய வர்மா படப்பிடிப்பு […]

Read More

கல்லூரி மாணவிகளை கலகலப்பூட்டிய துருவ் விக்ரம்

by on August 1, 2019 0

விக்ரமுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமுக்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது என்லாம். தன் முதல் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.    தெலுங்கில் பெரு வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த […]

Read More

துருவ் விக்ரமுக்கு நடிப்பு வரவில்லையா-பாலா விளக்கம் பகீர்

by on February 10, 2019 0

கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை இயக்குநர்கள் பார்வையில் காட்டாமல் அதை அழிக்கக் கூடாது என்று இயக்குநர்கள் போர்க்குரல் எழுப்பினர். இந்நிலையில் பாலா நேற்று மௌனம் கலைத்தார். அவர் […]

Read More
  • 1
  • 2