October 27, 2025
  • October 27, 2025
Breaking News

Tag Archives

பிக்பாஸ் தர்ஷன் மீது காதலி சனம் ஷெட்டி போலீஸில் புகார்

by on January 31, 2020 0

கடைசியாக நடந்த முடிந்த பிக்பாஸ் போட்டியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் தர்ஷன். திடீரென்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அதன்பின் கமல் நடிக்கும் இந்தியன் படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. ஆனால் பிக்பாஸ் போட்டிக்கு வருவதற்கு முன்னாலேயே அந்த தர்ஷனை ஹீரோவாக வைத்து நடிகை சனம் ஷெட்டி ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பித்திருந்தார். பிக் பாஸ் போட்டியில் தர்ஷன் பிரபலமானதைத் தொடர்ந்து தான் தயாரிக்கும் படத்தை முடித்து பெரிய அளவில் விற்பனை செய்ய நினைத்திருந்தார் […]

Read More