ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில், பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, […]
Read More