சென்ட்ரல் திரைப்பட விமர்சனம்
சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வந்திறங்கும் இடமாக இது இருக்கிறது. கதை நடக்கும் களம் அங்கேதான் என்றாலும் படத்தின் நாயகன் காக்கா முட்டை விக்னேஷ் வந்து இறங்குவது கோயம்பேடு மார்க்கெட்டில் தான். அரியலூரில் இருந்து இவர் கிளம்பிய நேரம் பார்த்து பஸ் கிடைக்காமல் போகவே கோயம்பேடு மார்க்கெட் வரும் ஒரு வேனைப் பிடித்து சென்னை வந்து சேர்கிறார். வந்து சேர்ந்த நோக்கம் பள்ளி இறுதித் […]
Read More