October 18, 2025
  • October 18, 2025
Breaking News

Tag Archives

இந்திய தாய்ப் பாலூட்டும் நடைமுறையில் மருத்துவ நிகழ்நிலைத் தகவல்களின் 4-வது கருத்தரங்கு

by on July 16, 2022 0

சென்னை, 16 ஜுலை 2022: சென்னை மாநகரில் பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சிம்ஸ்’ மருத்துவமனை, தாய்ப்பாலூட்டும் பருவத்தின்போது மார்பகம் மற்றும் மார்புக்காம்பில் வலி தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் மற்றும் நோயறிதலில் நிகழ்நிலைத் தகவல்களை ஆராயவும் ஒரு மருத்துவ கருத்தாங்கை நடத்தியது. இந்திய தாய்ப்பாலூட்டும் நடைமுறையில், மருத்துவ ரீதியிலான நிகழ்நிலைத் தகவல்கள் என்பதன் ஒரு பகுதியான இக்கருத்தாங்கு, ஹேப்பி மாம்ஸ் ஹெல்த்கேர் சர்வீசஸின் தோழமையோடு நடைபெற்றது. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இத்துறையில் பிரபலமான 100 […]

Read More