March 29, 2024
  • March 29, 2024
Breaking News

Tag Archives

தேர்தலில் அடையப் போகும் தோல்வியை பாஜக உணர்ந்துள்ளது – மம்தா பானர்ஜி

by on June 28, 2023 0

மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் ஜூலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்காக ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வகையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராமல் போகலாம் என்பதை உணர்ந்து எல்லை பாதுகாப்பு படை (BSF) பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் […]

Read More

குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது

by on December 8, 2022 0

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும். வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 37 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் […]

Read More

குஜராத் சட்டமன்றத் தேர்தல்- மும்முனைப் போட்டியில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

by on December 1, 2022 0

182 இடங்களை கொண்டுள்ள குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. முயற்சி செய்ய, இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவற்றுடன் டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்தததில் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு முதல்கட்டமாக தெற்கு […]

Read More

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

by on October 29, 2022 0

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை : கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க” என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார். பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றதோடு, […]

Read More

பாஜக முடிவால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

by on January 31, 2022 0

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனித்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.   அதேசமயம், அதிமுகவுடனான கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை கூட்டணியில் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.    பாஜகவின் இந்த முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது…   “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக […]

Read More

அச்சம் இருந்தால் தியேட்டருக்கு வராதீர்கள் – குஷ்பூ செய்தி

by on January 4, 2021 0

நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கமெண்ட்… “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படம் திரையிட அனுமதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மிக்க நன்றி. இதன்மூலம் அதிக அளவு பொருளாதாரத்தை உருவாக்கும் துறையான திரைத்துறை நன்றாக செழிக்கும். பொழுதுபோக்கை மீண்டும் தரும். பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்களுக்கு ஒரு அறிவுரை, திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை. எனெனில் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்கு வருபவர்களின் பாதுகாப்பே எங்கள் முதன்மையான […]

Read More

குஷ்புவின் மன்னிப்பை ஏற்க முடியாது நீதிமன்றத்தில் பதில் சொல்லட்டும்

by on October 15, 2020 0

விலகி வந்த அல்லது விலக்கி வைத்த காங்கிரஸ் கட்சியை மாற்றுத்திறனாளி கட்சி என்று குஷ்பு விமர்சித்ததற்காக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப் பட்டது. அதன் தொடர்ச்சியாக குஷ்பூ தன் பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று மாற்று திறனாளிகளுக்கான உரிமை அமைப்பு ( TARATDAC ) அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் […]

Read More

பாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா?

by on October 11, 2020 0

இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு.   இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வருகிறார். பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் எதிர்த்து வந்த நிலையில் குஷ்பு மட்டும் அதை ஆதரித்தார்.   இதுபோன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் […]

Read More

மதுரை மாணவி தற்கொலை இயலாமையால் நேர்ந்தது – ஜீவ ஜோதி

by on September 17, 2020 0

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஏரியாவில் பி.ஜே.பி சார்பில் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி செய்திருந்தார். அங்கே சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் ஜீவஜோதி செய்தியாளர்களிடம் பேசியது. “பி.ஜே.பி-யின் வளர்ச்சி தமிழகத்தில் அமோகமாக இருக்கிறது. நிறைய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளைச் சிறப்பாக கொண்டாடியிருக்கிறோம். இதுவே பி.ஜே.பி வளர்ந்திருக்கிறது என்பதற்குச் […]

Read More

சூரிய ஒளியில் நின்றால் கொரோனா குணமாகும் – பாஜக இணை மந்திரி கண்டுபிடிப்பு

by on March 19, 2020 0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 லட்சத்து 19 ஆயிரத்து 367 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 970 பேரை இந்த வைரஸ் பலி வாங்கியுள்ளது. இந்தியா முழுதும் இதுவரை இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.   உலகம் முழுவதும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவம் மற்றும் அறிவியல் […]

Read More
  • 1
  • 2