சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைப்பட விமர்சனம்
மலையாளப் படங்கள் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் தமிழக ரசிகர்கள் எப்போதுமே மலையாளப் படங்களைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்படியும் கொண்டாடி விட முடியாத படங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்தப் படமே சாட்சி. நீண்ட ஒரு முன் கதையுடன் டைட்டில் வருகிறது. அதில் முன்பொரு காலத்தில் திருடர்கள் களவாடிய விநாயகர் சிலை ஒன்று தென்னை மரத்தின் மீது பதுக்கி வைக்கப்பட்டு பின்னால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் குடும்பத்தில் இப்போது […]
Read More