October 16, 2025
  • October 16, 2025
Breaking News
  • Home
  • Aryas work out for Pa Ranjith Movie

Tag Archives

பா ரஞ்சித் படத்துக்காக ஆர்யா ஆச்சரிய உடல் தோற்றம்

by on February 20, 2020 0

பா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது. படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித். இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள் வரை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ‘என்ன பெரிய விஷயம். ஜிம்முக்குப் போய் கும்முன்னு வந்தால் ஆச்சு…’ என்று எளிதாக நினைப்பவர்களுக்காக இந்த புகைப்படம். உடலை முறுக்கேற்றுவதில் பல வகைகள் உண்டு. […]

Read More