சினிமாவுக்குள் என்னை இழுத்தவர் அல்லு அர்ஜுன்…! – நடிகை திருப்தி Open Talk
மொழி, இன, பேதங்கள் இல்லாத சினிமாவுக்குள் வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கலைஞர்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி பூனாவில் இருந்து கோலிவுட் நோக்கி சிறகடித்து வந்திருக்கிறார் திருப்தி அனுமந்த் போஸ்லே. நடிக்கும் ஆர்வத்தில் வந்திருப்பதால் நாம் அவரை நடிகை என்றே கொள்வோம். அண்ணன் கலெக்டர், அப்பா புரபஸர் என்பதுடன் டாக்டர்களும் எஞ்சினியர்களுமாக நிறைந்த குடும்பத்திலிருந்து முதல் முதலில் சினிமாவுக்குள் வர ஆசைப்பட்டு கோலிவுட்டில் இரங்கியிருக்கிறார் திருப்தி. படித்த குடும்பம் என்பதால் அதற்கு மதிப்பு கொடுப்பது போல் […]
Read More