December 2, 2024
  • December 2, 2024
Breaking News

Tag Archives

போட்டுக் கொடுத்ததால் பாடலாசிரியர் பெயரை போடாத சக்தி சிதம்பரம் – ஜாலியோ ஜிம்கானா பட விவகாரம்

by on November 20, 2024 0

‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் & நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். நவம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  தயாரிப்பாளர் ராஜேந்திரன் ராஜா, “நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இது என்னுடைய நான்காவது படம். அடுத்து தமிழில் மல்டி ஸ்டாரர் […]

Read More

கடந்த வருடங்களில் தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்று விட்டது – பரத்

by on August 29, 2024 0

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் […]

Read More

எல்லோரது திட்டிலும் பாராட்டிலும்தான் நான் ஐம்பது படம் முடித்துள்ளேன் – விஜய் சேதுபதி

by on June 9, 2024 0

நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! ’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகி இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் வினோத், “‘ராட்சசன்’ பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் […]

Read More

50 ஆவது படம் ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்துள்ளது – விஜய் சேதுபதி

by on September 11, 2023 0

*நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!* பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், “விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் […]

Read More

ஒரு சமூக நிகழ்வை சட்டமும் மீடியாக்களும் படுத்தும் பாடுதான் ஆர் யூ ஓகே பேபி? – லஷ்மி ராமகிருஷ்ணன்

by on July 2, 2023 0

தமிழில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் லஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனத்’தில் தொடங்கிய அவரது இயக்கப் பயணம் இப்போது வெளிவரவருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’ வரை தொடர்கிறது. மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க,  இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணையும் படம் இது. படத்தைத் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் வேறு யாருமில்லை, லஷ்மியின் கணவர்தான். லஷ்மியும் அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். “அதென்ன ஆங்கிலத்தில் டைட்டில் வைத்து விட்டீர்கள்..?” […]

Read More