August 31, 2025
  • August 31, 2025
Breaking News
  • Home
  • லாக்ஷ்மி பாம்

Tag Archives

காஞ்சனா இந்தி – மீண்டும் இணைகிறார் ராகவா லாரன்ஸ்

by on June 1, 2019 0

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என […]

Read More

இந்தி ரீமேக் காஞ்சனாவில் திருநங்கையாக அமிதாப்

by on April 28, 2019 0

தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.   முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம்.   அந்த காஞ்சனா முதல் பாகம் இப்போது இந்தியில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ‘லாக்ஷ்மி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் செய்யப் படும் அப்படத்தில் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். […]

Read More