January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • லவ்லின்

Tag Archives

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர் படத்தில் அறிமுகமாகும் விஜி சந்திரசேகர் மகள்

by on July 16, 2018 0

தன் வழி தனி வழியான படங்களை இயக்கி வரும் தமிழின் பெருமைமிக்க பெண் இயக்குநர்களில் ஒருவரான லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த படம் ‘ஹவுஸ் ஓனர்.’ இதில் ‘பசங்க’ புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார் லஷ்மி. சென்னையில் வந்த பெரு வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையாம் இது. ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது. வெள்ளத்தின்போது நடக்கும் […]

Read More