October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • யோகி பாபு

Tag Archives

கோமாளி டிரைலர் பார்த்து வருத்தப்பட்டாரா கமல்..?

by on August 4, 2019 0

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல் அதில் ரஜினி குறித்து வரும் கிண்டலைக் குறிப்பிட்டு “அதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை. அதில் எனக்கு உடன்பாடில்லை…” என்று சொன்னதாகயும் செய்திகள் வெளியாகின. அதுவும் கூட டிரைலருக்கான […]

Read More

காற்றுள்ளபோதே வீட்டைக் கட்டிய யோகிபாபு

by on January 30, 2019 0

சென்னையில் குடியேறிய அனைவருக்குமே இங்கு ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டுமென்ற கனவு இருக்கும். அதில் சினிமாக் காரர்களின் கனவு கொஞ்சம் பிரமாண்டமாகவே இருக்கும். வடிவேலுவும், சந்தானமும் விட்ட கேப்பில் ‘மள மள’வென்று முன்னேறியவர்கள் சூரியும், யோகிபாபுவும். இதில் சூரி சொந்த வீட்டைக் கட்டிவிட்டார். அவரைவிட கொஞ்சம் பின்னால் வந்தாலும் யோகிபாபுவின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர் இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கிற அளவில் முன்னேறியவர் வளர்ச்சிக்குத் தக்கவாறு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நேற்று அவர் […]

Read More
  • 1
  • 2