September 15, 2026
  • September 15, 2026
Breaking News
  • Home
  • பொன்னியின் செல்வன் 2

Tag Archives

பொன்னியின் செல்வன் 2 திரைப்பட விமர்சனம்

by on April 29, 2023 0

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி எந்த இடத்தில் முடிந்ததோ அங்கிருந்துதான் இந்த இரண்டாம் பகுதி தொடங்குகிறது. என்றாலும் இதற்கு முன்னே ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இள வயது காதல் காட்சிகளும் இடம்பெறுகின்றன. பதின் பருவ ஆதித்ய கரிகாலன் அவரைவிட இளைய நந்தினி அங்கங்கே சந்தித்து காதல் வயப்பட, தந்தையின் கட்டளைப்படி போருக்குச் சென்று வந்த நிலையில் நந்தினியை கைப்பிடிக்க எண்ணி அரண்மனைக்கு அழைத்து வருகிறார் ஆதித்ய கரிகாலன். அரண்மனையில் இருக்கும் குந்தவை உட்பட எல்லோருமே […]

Read More