October 8, 2026
  • October 8, 2026
Breaking News
  • Home
  • தாய் நிலம் திரை விமர்சனம்

Tag Archives

தாய் நிலம் திரைப்பட விமர்சனம்

by on October 9, 2026 0

உலகெங்கும் போர் நடைபெறும் இடங்களில் எல்லாம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் துயரம் அத்துடன் முடிவதில்லை. இறந்தவர்களுடைய சோகம் கொடுமையானது என்றால் அதைவிட கொடுமையானது பெற்றோரை இழந்து விட்டு உயிரோடு அனாதையாகும் குழந்தைகளின் நிலை.  இந்த வலி மிகுந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜி. தேவன்.  கதைப்படி இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் தமிழகம் நோக்கி வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி அங்கு போரில் தனது […]

Read More